| Details description |
|---|
|
Details : ISBN : 9788123432090 Author : T.S. Natarasan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 1978 Code no : A3511 Pages : 94 கலையும் மொழியும் : மொழி என்பது ஒரு உபகரணம். அது எழுத்தாளனின் ஒரு துணைக்கருவி, அவன் வாழ்ந்த சிந்தித்துள்ள, மேலும் தன் வாழ்க்கையில் உணர்ந்த அனைத்துடனும் கூடிய ஒரு கருப்பொருள் அது. படைப்புத் தொழிலுக்குட்படக்கூடிய ஒரு மூலப்பொருள் அது. மொழி, படைப்பின் அடிப்படைப் பொருளாகவே எப்பொழுதும் இருக்கும். எழுத்து சொற்களின் கலை. எழுத்தாளன் மக்களது மொழி வளத்தைப் படிப்பது இன்றியமையாததாகும். -கான்ஸ்டான்டின் ஃபெடின் |
Login to your account.Don’t have account? Sign up