| Details description |
|---|
|
Details : ISBN : 9788123439716 Author : Raj Gauthaman Weight : 100.0000 Kaliththogai – Paripadal Binding : paper back Language : Tamil Publishing Year : 2020 Code no : A4344 Page: 284 கலித்தொகை- பரிபாடல் : கலி பரி என்று அகவலியிலிருந்து வேறுபட்ட இசைமயமான யாப்புகளால் இயற்றப்பட்ட மதுரை சார்ந்த கலித்தொகையும் பரிபாடலும் முறையான வரலாற்றுக் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட இடைச்செருகல்களும் வைதீகப் புனைவுகளும் வைதீக மதுரைப்பாண்டியரின் பௌராணிகமயமாக்கங்களும் இந்த நூலில் விளும்புநிலை நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up