| Details description |
|---|
|
Details : Edition : 2 Category : Self Help ISBN : 9789388050128 Author : V. Iraianbu Weight : 100.00kg Binding : Paper Back Language : Tamil Page : 32 Publishing Year : 2024 Code No : A3937 கல்லூரி வாழ்க்கை : மனிதனைச் செதுக்கும் மகத்தான பருவமே கல்லூரி வாழ்க்கை. அவனுடைய அறிவுச்சிறகுகளை அகல விரித்து உலகத் திசைகளை அளக்க வைக்கும் அற்புதக் காலமது. தன்னிடம் இருக்கும் அத்தனை விதமான குறைபாடுகளையும் உதிர்த்து, முதிர்ச்சியையும், கனிவையும், முனைப்பையும், தீவிர உழைப்பையும் கிரகித்து முன்னேறும் வலிமையைக் கல்லூரி வளாகத்தினில்தான் கற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பேசும் நூல். |
Login to your account.Don’t have account? Sign up