| Details description |
|---|
|
Details: ISBN : 9788123426884 Author :Mayillai Seeni. Venkatasamy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A3035 கொங்கு நாட்டு வரலாறு : கொங்கு நாட்டுச் சரித்திரம் இல்லாமல் தமிழ்நாட்டுச் சரித்திரம் பூர்த்தியடையமுடியாது. சங்ககாலத் தமிழக வரலாற்றை ஆய்ந்தறிந்து பழங்காலத்துக் கொங்கு நாட்டின் வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும். இது கொங்கு நாட்டின் முழு வரலாறு அன்று; சங்க காலத்து கொங்கு நாட்டு வரலாறு. நமக்குக் கிடைத்த சான்றுகளைத் தொகுத்து வரன்முறையாக எழுதப்பட்ட சங்ககாலத்துக் கொங்கு நாட்டுச் சரித்திரம் இந்நூல். |
Login to your account.Don’t have account? Sign up