| Details description |
|---|
|
Details : ISBN : 9788123429137 Author : Ellai.Sivakumar Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Code no : A3216 Pages : 84 கொரில்லாப் போர் : புதுவை மண்ணின் விடுதலைப் போரில் மக்களை அணிதிரட்டி. அப்போரில் வேகத்தையும். விறுவிறுப்பையும் உருவாக்கிக் கொண்டிருந்தது கம்யூனிஸ்ட் இயக்கம். நீறுபூத்த நெருப்பாக இருந்த புதுவை விடுதலைப் போர் சகலப்பகுதி மக்களின் பேராதரவைப் பெற்று வான் மண்டலத்தையே சுட்டெரிக்கும் சூரியனாக மாற்றம் பெற்றது. அது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தைத் தனது சுட்டெரிக்கும் கதிர்களால் கருக்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக 1947க்கு பிறகு 1954 அக்டோபர் இறுதிவரை புதுவை மண்ணில் நிகழ்ந்த அதிரடிச் சம்பவங்கள், அணி திரட்டப்பட்ட போராட்டங்கள். திடீர் கிளர்ச்சிகள் போன்றவற்றை நயம்பட இயக்க வடிவில் இந்நூலில் தந்துள்ளார் எல்லை.சிவக்குமார். எழுத்தாளர் எம்.ஏ.பழனியப்பன் |
Login to your account.Don’t have account? Sign up