| Details description |
|---|
|
Details : ISBN : 8123405847 Author : Dr. Pon.Johnsolomon Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 1998 Code no : A989 Pages : 80 குழந்தைப் பருவ புற்று நோய்கள் : பெற்றோருக்கு புற்றுநோயைப் பற்றியும் அதன் சிகிச்சை பற்றியும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். புற்றுநோயை வேரோடு சாய்க்க வேண்டுமென்றால் விதவிதமான சிகிச்சைகள் நெடுநாட்கள் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தின் பலனால் அனேக புற்று நோய்களைக் குணப்படுத்த முடியும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு வரும் புற்று நோய்களில் பெரும்பாலானவை ஆரம்ப கட்டத்தில் சரியான சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணமாகிவிடும். இன்றும் சிலர் புற்று நோய் என்றால் மரணம் நிச்சயம் என்று நினைக்கின்றார்கள். இது தவறான கருத்து. இந்த நூல் அப்படிப்பட்டவர்களுக்குத் தேவையான எல்லா உண்மைகளையும் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. இது படிப்பதற்கு சுலபமானது. அதே நேரத்தில் மிக்க அறிவு புகட்டுவதாகவும், நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல காரியங்களையும் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் விளக்குவதாகவும் அமைந்துள்ளது. |
Login to your account.Don’t have account? Sign up