| Details description |
|---|
|
Details : Edition : 1 ISBN : 9788123447841 Category : Articles Author : M.A. Palaniyappan Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 32 Code no : A5334 லெனின் : சிந்தனையாளராயும், அறிஞராயும், எழுத்தாளராயும், அரசியல்வாதியாயும், அரசறிஞராகவும், நிர்வாகியாயும், மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பவராயும் அரசுக் கலை வித்தகராயும் திகழ்ந்த மேதை விளதீமிர் இலியீச் லெனின். மகத்தான அக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கி அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் லெனின். உலகின் முதல் சோசலிச அரசை நிறுவி அதற்குத் தலைமை தாங்கியவர். * லெனின் பிறந்த நாள் 1870 ஏப்ரல் 22ஆம் தேதி. அவரது மறைவு 1924 ஜனவரி 27ஆம் தேதி. இவ்வுலகில் அவர் வாழ்ந்த ஆண்டு 54 ஆண்டு. இந்நூலில் அவரது வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up