| Details description |
|---|
|
Details : Category : Marxism ISBN : 9788123437118 Author : Prof. N. Vanamamalai Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2018 Code no : A3850 மார்க்சிய அறிவுத் தோற்றவியல் : தமிழகத்தின் தலைசிறந்த மார்க்சிய ஆசிரியரான நா.வானமாமலை எழுதியுள்ள மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்னும் நூல், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கின்றது; அறிவின் தோற்றம், உண்மை, பிழை முதலான அறிவுத் தத்துவப் பிரச்சினைகளை எடுத்துவிளக்கும்போது. தமிழ்த் தத்துவ நிலைப்பாடுகள் வழியாக விளக்குவதும், மார்க்சிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவதும் மார்க்சியத்தை ஆழக் கற்க வழிவகுக்கின்றது. இதனால், இந்நூல் வழியாக வெளிப்படும் மார்க்சியச் சிந்தனை தமிழ் மரபில் வேர்பிடித்து வளரும் சிந்தனையாக உள்ளது. |
Login to your account.Don’t have account? Sign up