| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : History ISBN : 9788123409351 Author : R.Chengalvarayan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2006 Pages : 180 Code no : A1358 நெல்சன் மண்டேலா : ஒடுக்கப்பட்டோர்களான கறுப்பினத்தின் மீட்சி நாயகரான தென்னாப்பிரிக்க விடுதலை வேங்கை நெல்சன் மண்டேலாவின் வரலாறு ஒரு வீர காவியம்: அவர் நீந்தியது நெருப்பாறு! அவரது வாழ்க்கை வரலாறு மயிர்க்கூச்செறியச் செய்யும் மகத்தான இலக்கிய ஓவியம் ஆகும்! நெல்சன் மண்டேலா பற்றிய பல்வேறு ஆங்கில வாழ்க்கை வரலாறுகளையும் அவரே எழுதிய ‘Long March to Freedom’ என்ற தன் வரலாற்று நூல் உட்பட பலவற்றையும் படித்துள்ளேன்! அவர் பற்றிய ஓரிரு நூல்கள் தமிழிலும் வந்துள்ளன. முன்னாள் அரசு ஊழியரான செய்யாறு இர.செங்கல்வராயன் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் மிகவும் சிறப்பான ஒன்றாகும்! நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை 32 பகுதிகளாகப் பிரித்து மிகவும் சுவையான அரிய தகவல்களைத் தரும் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது! கி.வீரமணி தலைவர் திராவிடக்கழகம். |
Login to your account.Don’t have account? Sign up