| Details description |
|---|
|
Details : ISBN : 9789388973335 Author : K. Subramanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2019 Code no : A4149 Pages : 94 நெஞ்சின் அலைகள் : பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த கொடுமைகள் அனைத்தும் இன்றைய அரசியல் நிலையில் இந்திய நாட்டிலும் தொடரக்கூடாது என்பதே அடிப்படை கோரிக்கையாகும். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் வாசகர்களுக்கு புத்துணர்ச்சிக்கான விழிப்பை உணர்த்தும் என்று கருதுகிறேன். – இரா.நல்லகண்ணு முக்கியமான பல தலைப்புக்களில். எளிமையான தமிழில் வாதங்களை அடுக்கடுக்காக முன்வைத்து சுட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தெளிவான வசன நடை, தெளிவுபடுத்தும் உள்ளடக்க வாதங்கள் இந்நூலின் சிறப்பு அம்சங்கள் ஆகும். அண்மையில், காந்தியடிகள் உருவப்படத்தை வைத்து, வடநாட்டுப் பெண் ஒருத்தி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டாள்; ஊரில் நச்சுமரம் வளர இடம்தரக்கூடாது, இதுபோல் வாதங்களை மேலும் கூர்மைப் படுத்த இந்நூல் பெரிதும் உதவும். – தா. பாண்டியன் |
Login to your account.Don’t have account? Sign up