| Details description |
|---|
|
Details : Category : Essay ISBN : 9788123436562 Author : Prof. T. Rajagopalan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2020 Code no : A3815 Pages : 174 நேர்படப் பேசு : மொழி நடை, கருத்துச் செறிவு, சுவைபடச் சொல்லும் திறன், அறப்பற்று, சமூக அக்கறை பாரதியின் ரௌத்திரம் அனைத்தையும் இந்த நூலில் அனுபவிக்க முடிகிறது. இந்த வாமனப் புத்தகத்தில் ஆசிரியர்தம் அறிவின் விஸ்வரூப தரிசனம், வாசகனுக்குக் கிடைக்கும் என்கிறேன். எத்தனை எத்தனை தரவுகள்.. தகவல்கள்… தலைப்புகள்… எழுத எடுத்துக் கொண்ட களப்பரப்பு பிரமிப்பு தருகிறது. வானத்தின் கீழ் உள்ள சகல விஷயங்களும் ஆசிரியரின் மனவயலில் உழுது பயிராகி இருக்கிற அற்புதத்தைக் கண்டு அதிசயிக்கிறேன். கடும் உழைப்பு… பெரும் படைப்பு இந்நூல். சொல்லின் செல்வர் சுகிசிவம் |
Login to your account.Don’t have account? Sign up