| Details description |
|---|
|
Details : Book Title : நின்னினும் நல்லன் (Ninninum Nallan) Edition : 4 Category : Short Stories ISBN : 9789388973878 Author : V.Iraianbu Weight : 120gm Language : Tamil Binding : Paper Back Publishing Year : 2024 Pages : 150 Code no : A4251 நின்னினும் நல்லன் : இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் பதினாறு சிறுகதைகளடங்கிய தொகுப்பு. இதிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் எல்லாதிசைவழிகளிலும் பரபரப்பு மிகுந்துவிட்ட வாழ்க்கைச்சூழலில் உழலும் மனிதர்களை இனங்கண்டு அவர்களின் மறுபக்கத்தைப் பேசுகின்றன. வாசகரோடு நேரடியாக உரையாடுவதுபோன்ற எளிமைப் பண்பைக் கொண்ட இக்கதைகள் இனம்புரியாத பல உணர்வுகளையும் ஒருவித வசீகரக் கிளர்ச்சியையும் உண்டாக்கித் தரும் வகைமையைச் சார்ந்தவையாகும். |
Login to your account.Don’t have account? Sign up