| Details description |
|---|
|
Details : ISBN : 9788123433530 Author : Paavannan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2017 Code no : A3654 Pages : 252 படகோட்டியின் பயணம் : அண்மையில் வெளிவந்த நவீனத்தமிழ் இலக்கியப் படைப்புகளில் சுவனிக்கத்தக்க கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைத் தொகுதிகள் மற்றும் ஆவணப்படங்கள் குறித்து நேர்த்தியான அணுகல்முறையில் எழுதப்பட்டுள்ள விமர்சனங்களின் தொகுப்புநூல். கல்யாண்ஜி, கலாப்ரியா, வண்ணநிலவன், வண்ணதாசன். குணா கவியழகன், சோ,தர்மன், எஸ்.செந்தில்குமார், பாரதி கிருஷ்ணகுமார். உள்ளிட்ட பலாது படைப்பாக்கங்களுக்கு எளியவகையிலான அறிமுகத்தைச் செய்விக்கும் இந்நூல் வாசிக்கையில் வாசகர்களுக்கு படகோட்டியின் பயண அனுபவங்களைப் போன்ற இனிய உணர்வைத் தருவிக்கும். |
Login to your account.Don’t have account? Sign up