| Details description |
|---|
|
Details : Book Title : போர்த்தொழில் பழகு (Por thozhil pazhagu) Category : Self Help Edition : 5 ISBN : 9789388050302 Author : V. Iraianbu Weight : 150.00 gm Pages : 284 Binding : Paper back Language : Tamil Publishing Year : 2023 Code no : A3955 போர்த்தொழில் பழகு : போரையும் வாழ்வையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளாவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களைக் கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால் அரசாண்ட மன்னர்கள், வீழ்த்தப்பட்ட அரண்மனைகள், தவறான கணிப்புகளால் சரிவைச் சந்தித்த சாம்ராஜ்யங்கள், துரோகங்களால் முடியிழந்த மாவீரர்கள், புத்திக்கூர்மையால் புதிய அரசுக்கு வித்திட்ட தளபதிகள் போன்று அரசாட்சிக்கு அடிகோலிய அத்தனை சாதுர்யங்களும், சரிவுக்குக் காரணமாய் அமைந்த மலிவான சூழ்ச்சிகளும் விரிந்து விரிந்து சொல்லப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து நடைமுறை வாழ்வில் முன்னேற்றத்திற்கான அடித்தளங்களைக் கண்டடையும் வியூகங்கள் ஒவ்வொன்றாய் வாசகர் கண்முன் சித்திரங்களாய் விரிகின்றன. |
Login to your account.Don’t have account? Sign up