Details description |
---|
CAULIFLOWER FRY MASAL SEASONING POWDER PROPRIETARY FOOD (12.2.2} INGREDIENTS : Corn Flour, Red Chilli, Rice Flour, lodized Salt, Coriander, Cumin & Pepper. காலிபிளவர் ரோஸ்ட் தயாரிக்கும் முறை : 1/2 கிலோ காலிபிளவருக்கு ஒரு பாக்கெட் பயன்படுத்தவும். பூடு, இஞ்சி ஒவ்வொன்று எடுத்து 10கிராம் அரைக்கவும்.சிறிய துண்டுகளாக வெட்டிய காலிபிளவரை நன்கு கழுவி நீரை வடித்து விடவும். ப்ரீத்தி காலிபிளவர் மசாலா, அரைத்த பூடு, இஞ்சி கலவை கலந்து நன்றாக கிளரவும். பின்பு எண்ணெய் சூடேறியவுடன் சிறிது சிறிதாக போட்டு இளஞ்சிவப்பு நிறம் வந்தவுடன் எடுக்கவும். குறிப்பு: உப்பு, காரம் சேர்க்க வேண்டியதில்லை. 1 PACKET FOR 1/2 KG. CAULIFLOWER : Take Garlic, ginger each 10gm. and grind it fine. Wash 1/2kg. Cauliflower pieces well, filter the water. Add the Preethi Cauliflower Roast Masal, grinded garlic ginger and cauliflower pieces and mix it well. Heat the oil then fry the pieces little by Little till it become light red. No need to add salt and Chilly powder. |
Login to your account.Don’t have account? Sign up