Details description |
---|
NUTRITIONAL INFORMATION (Per 100g) Approx :
SEASONING POWDER PROPRIETARY FOOD (12.2.2) INGREDIENTS : Corn Flour, Red Chilli, Rice Flour,lodised Salt, Coriander, Cumin &Pepper. (Spices 40%, Salt 12%). ப்ரீத்தி சிக்கன் 65 தயாரிக்கும் முறை : 1/2 கிலோ கோழிக்கறிக்கு ஒரு பாக்கெட் பயன்படுத்தவும். பூடு. இஞ்சி ஒவ்வொன்றும் 5 கிராம் எடுத்து நன்றாக அரைக்கவும், முட்டை ஒன்று எடுத்து நன்றாக அடிக்கவும். சிறிய துண்டுகளாக வெட்டிய கோழிக்கறியை நன்கு கழுவி நீரை வடித்து விடவும். இப்போ கறித் துண்டுகளுடன் 25 மில் கட்டித்தயிர் (தண்ணீரை இறுத்து விடவும்).ப்ரீத்தி சிக்கன் 65 பவுடர், முட்டை அரைத்த பூடு, இஞ்சி கலவை கலந்து நன்றாக கிளரவும். பின்பு எண்ணெய் சூடேறியவுடன் சிறிது சிறிதாக போட்டு இளஞ்சிவப்பு நிறம் வந்தவுடன் எடுக்கவும். உப்பு மிளகாய் பொடி சேர்க்க வேண்டியதில்லை. PREPARATION METHOD PREETHI CHICKEN 65 POWDER FOR 1/2 KG. CHICKEN : Take Garlic, ginger each 5 gm. and grind it fine. Take 1 egg. Beat it well. Wash the Sliced Chicken, pieces well, filter the water. Add the preethi Chicken 65 powder,egg grinded garlic, ginger and 25ml. curd (without water) with the slices and mix it well. Heat the oil then fry the slices little by Little till it become light red. No need to add salt and Chilly powder. |
Login to your account.Don’t have account? Sign up