Details description |
---|
EGG GRAVY MASAL TRADITIONAL CULINARY POWDER MIXED MASALA POWDER PROPRIETARY FOOD INGREDIENTS: Red Chilli, Cumin Seed,Coriander, Pepper, Ani Seed, Turmeric, Cinnamon, Star Aniseed, Clove, Cardamom, Curry Leaf, Nutmeg & Iodized Salt. 12 முட்டைக்கு ஒரு பாக்கெட் பயன்படுத்தவும். முட்டை குழப்பு தயாரிக்கும் முறை : 400கிராம் சின்ன வெங்காயத்தை 100மிலி. சமையல் எண்ணெய்யில் வதக்கவும். 4தேங்காய் சில்லுடன் 4டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வெங்காயம், வதக்கிய 50கிராம் ப்ரீத்தி முட்டை குழம்பு மசால் சேர்த்து கொதிக்க விடவும். கொதிவந்தவுடன் வேக வைத்த 12 முட்டையை இரண்டாக கீறீ உள்ளே போட்டு சிறிது நேரம் கழித்து இறக்கவும்.சுவையான முட்டை குழம்பு தயார். குறிப்பு:உப்பு,காரம் சேர்க்க வேண்டியதில்லை. 1 PACKET FOR 12 EGG Fry the sliced onions 400g. 100ml. gingelly oil. Add 4 pieces of grinded coconut with 4 glass of water 50g. PREETHI Egg Gravy Masal with the fried onion and make them boil. Cut the 12 boiled eggs and put it in the above masal. After few minutes stop boil. Now the delicious egg gravy is ready. Note : No need to add salt & chilly Powder. |
Login to your account.Don’t have account? Sign up