Details description |
---|
FISH GRAVY MASAL INGREDIENTS : Red Chilli, Coriander, Turmeric, Cumin, Pepper, & Iodized Salt, 1 கிலோ மீன்கறிக்கு 1 பாக்கெட் பயன்படுத்தவும். செய்முறை : 1 லிட்டர் தண்ணீரில் 30 கிராம் புளியை கரைத்து வைக்கவும். பின்பு 300 கிராம் சின்ன வெங்காயம், 4தேங்காய் சில் இரண்டையும் மிக்ஸியில் விழுது போல் அரைத்து அத்துடன் கரைந்த புளிகரைசல், ஈறுக்கிய 100கிராம் தக்காளி பழம், 50 கிராம் ப்ரீத்தி மீன்குழம்பு மசால் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் துண்டுகளை போட்டு 100 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். மீன் குழம்பு தயார். குறிப்பு: உப்பு, காரம் சேர்க்க வேண்டியதில்லை. ONE PACKET FOR 1 KG. FISH. Preparation : 30g. of tamarind dissolve in 1Lit. water. Add grinded 300g. of small onion with grinded coconut (4Pieces) in tamarind solution. Add 100g. tomato slices and 50g. PREETHI FISH GRAVY MASALA and boiled it. Then add 100ml. of gingelly oil with fish pieces to boiled. Now fish kulambu is ready to serve. No need to add salt & chilly. |
Login to your account.Don’t have account? Sign up