Details description |
---|
FISH ROAST MASAL SEASONING POWDER TRADITIONAL CULINARY POWDER PROPRIETARY FOOD (12.2.2) INGREDIENTS : RED CHILIA, CORN FLOUR,RICE FLOUR,AERIC,PEPPER & TURMERIC.(Spices 45%, Salt 15%),CUMIN. ப்ரீத்தி மீன் ரோஸ்ட் தயாரிக்கும் முறை : 1/2 கிலோ மீனுக்கு ஒரு பாக்கெட் பயன்படுத்தவும்.பூடு, இஞ்சி ஒவ்வொன்றும் 5கிராம் எடுத்து நன்றாக அரைக்கவும். முட்டை. ஒன்று எடுத்து எடுத்து கன்றாக அடிக்கவும். சிறிய துண்டுகளாக வெட்டிய மீனை நன்கு கழுவி நீரை வடித்து விடவும். இப்போது மீன் துண்டுகளுடன் ப்ரீத்தி மன் ரோஸ்ட் 7 மிக்ஸ், முட்டை, அரைத்த பூடு, இஞ்சி கலவை கலந்து நன்றாக கிளரவும். பின்பு எண்ணெய் சூடேறியவுடன் சிறிது சிறிதாக போட்டு இளஞ்சிவப்பு நிறம் வந்தவுடன் எடுக்கவும். உப்பு,மிளகாய் பொடி சேர்க்க வேண்டியதில்லை. 1 PACKET FOR 1/2 KG. FISH Take Garlic, Ginger each 5gm and grind it fine. Take 1 egg. Beat it well wash the sliced fish pieces well filtered the water. Add the preethi fish roast mix egg grinded garlic, ginger with the fish slices and mix it well. heat the oil the fry the slices little by little till it be come light red. No need to add salt and Chilly powder. |
Login to your account.Don’t have account? Sign up