Details description |
---|
MEAT CURRY MASAL TRADITIONAL CULINARY POWDER MIXED MASALA POWDER PROPRIETARY FOOD INGREDIENTS : RED CHILLI, CORIANDER, CUMIN SEE TURMERIC, PEPPER, BESAN. CINNAMON, STAR ANISEED, POPPY SEED,CLOVE, CARDAMOM, BLACK STONE FLOWER BAY LEAF, NUTMEG & IODIZED SALT. (SPICES 77%, SALT 23%) 1கிலோ ஆட்டுக்கறிக்கு ஒரு பாக்கெட் பயன்படுத்தவும். மட்டன் சுக்கா தயாரிக்கும் முறை : 1கிலோ நன்றாக சுத்தம் செய்த ஆட்டுக்கறியுடன் 1லிட்டர் தண்ணீர் சேர்த்து முக்கால் வேக்காடு வெந்தவுடன் இறக்கி விடவும்.பின்பு 100 மில்லி சமையல் எண்ணெய்யில் 200 கிராம் சிறிய வெங்காயம் தக்காளிபழம்2, கறிவேப்பிலை சிறிது இவற்றை நன்றாக வதக்கி 50 கிராம் ப்ரீத்தி மட்டன் மசாலை முக்கால் வேக்காடு வெந்த கறியுடன் சேர்த்து வதக்கவும். கறி வெந்தவுடன் இறக்கி விடவும். சுவையான மட்டன் சுக்கா தயார். மட்டன் குழம்பு தயாரிக்கும் முறை: 1 கிலோ நன்றாக சுத்தம் செய்த ஆட்டுக்கறியுடன் 300 கிராம் சிறிய வெங்காயம் 100 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும் வதக்கிய கறியுடன் சிறிது நேரம் கழித்து 4 தேங்காய் சில் அரைத்து 1லிட்டர் தண்ணீருடன் ப்ரீத்தி மட்டன் மசால் 50 கிராம் சேர்தது, கறி வெந்தவுடன் இறக்கி விடவும். சுவையான மட்டன் குழம்பு தயார். குறிப்பு: உப்பு, காரம் சேர்க்க வேண்டியதில்லை. For Mutton Sukka : 1 Packet for 1kg. Meat. Add 1 Lit. water to 1kg. of well cleaned mes and boil it up to 3%th range. Ther fry 200gm Onion and 2 Tomatoes in 100 ml. edible oil. Ac 50gm. PREETHI Mutton Mix and 3/4th boiled mear and fry up to well boiled. Now the tasty Mutton Sukka is ready. For Mutton Curry : 1 Packet for 1 kg. Meat.Fry well cleaned 1Kg. meat with 300gm. onion in 100ml. edible oil. After few minutes add 41 grinded coconut pieces with 1Lit. water and PREETHI Mutton Curry Mix 50 gm. to meat and Now the tasty Curry is ready. Note : No need to add Salt & Chilly. |
Login to your account.Don’t have account? Sign up