| Details description |
|---|
|
Details : ISBN : 9788123436913 Author : V. Iraianbu Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2020 Code no : A3830 ரயில் பிரயாணம் : பயணங்களிலேயே சிறப்பான அனுபவங்களைத் தருவது ரயில் பிரயாணம் என்பதை ரசனையோடும் யதார்த்தமாகவும் விளக்கிச் சொல்லும் புத்தகம். நீண்ட தூர ரயில் பயணங்களில் ஏற்படும் சுகானுபவத்தை பயணித்து மட்டுமே உணரமுடியும் என்பதை இந்நூலின் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம். இரயிலுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு அம்சங்களையும் தனித்துவமான சூழல் அமைப்பையும் விவரிக்கும் இந்நூலை வாசிக்கையில் ரயிலில் பிரயாணம் செய்வதைப் போன்ற மனநிலையை அனுபவிக்கலாம். |
Login to your account.Don’t have account? Sign up