| Details description |
|---|
|
Details : ISBN : 9788123442143 Author : Tho. Paramasivan Weight : 100.00 gm Binding : Paper Back Samayangalin Arasiyal Language : Tamil Publishing Year : 2022 Code no : A4567 சமயங்களின் அரசியல் : வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு, தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக்கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ, வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக்கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு வைதீகம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. எழுத எழுத்தான வேதம், புராணங்கள், வடமொழி மந்திரங்கள், அச்சு, மின்னியல் ஊடகங்கள் ஆகியவற்றை இதற்கான கருவிகளாகப் பயன்படுத்திக்கொண்டு, வைதீகம் தன்னை மறு உயிர்ப்புச் செய்துகொள்கின்றது. இதுவே. நேற்றைய வரலாறும் இன்றைய நிகழ்வுமாகும் எனும் உள்ளார்ந்த அரசியலைப் பேசுகிறது இந்நூல். |
Login to your account.Don’t have account? Sign up