| Details description |
|---|
|
Details : Edition : 4 Category : History ISBN : 9788123401621 Author : K. Subramanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2011 Pages : 112 Code no : A067 சங்ககாலச் சமுதாயம் : கா.சுப்பிரமணியன் திருவைகுண்டம் குமரகுருபரர் உயர்நிலைப் பள்ளியில் (இப்போது மேல்நிலைப் பள்ளி) சமூகவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் முதுகலைத் தமிழ்ப் பட்டம் பெற்று குமரகுருபரர் கல்லூரியின் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகவும். துறைத் தலைவராகவும் பணியாற்றினார். அவர் இளவயது முதலே இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின்பால் ஈர்ப்புடையவராக விளங்கினார். தொடக்கம் முதலே நா.வானமாமலையிடம் தொடர்பு கொண்டிருந்தார். நெல்லை ஆய்வுக் குழுவில் கடுமையான உழைப்பாளராகவும், அதனால் நா.வா.வின் உவப்புக்குரியவராகவும் விளங்கினார். இந்நூல் ஏராளமான சான்றுகள் அடிப்படையில், ஒருங்கிணைந்த முறையியலுடன் சங்ககால சமூக அமைப்பு உருவாக்கத்தை எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கின்றது. |
Login to your account.Don’t have account? Sign up