Details description |
---|
METHODS : மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா இதம், செம்பருத்தி பூ, வெட்டிவேர் உட்பட 18 வகையான மூலிகைகளை கொண்டு தயார் செய்யப்பட்டது. இதை தினசரி தேய்த்து குளிப்பதன் மூலம் உடலுக்கு குளிர்ச்சியும், தோல் வியாதிகள் வராமலும் பாதுகாக்கலாம்.உடல் நறுமணத்துடன் அழகு பெறும்.குழந்தைகள் மற்றும் பெண்கள் அழகு பெறலாம். |
Login to your account.Don’t have account? Sign up