| Details description |
|---|
|
Details : Book Title : சேமிப்பு (Semippu) Edition : 3 Category : Self Help ISBN : 9789388050043 Author : V. Iraianbu Binding : Paper Back Publishing Year : 2024 Weight : 100gm Language : Tamil Pages : 32 Code no : A3890 சேமிப்பு : அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு மீதமிருப்பதை எதிர்காலத்திற்காக முறையாக முதலீடு செய்வதுதான் சேமிப்பு என்று சேமிப்பின் இன்றியமையாமையை வலியுறுத்தும் இந்நூல் அதன் பயன்பாட்டையும் மெச்சுகிறது. பணத்தைச் செலவளிக்கும் உரிமையுடையவர்கள் கைகளில்தான் சேமிப்பின் ரகசியம் அடங்கியிருக்கிறது என்பதை இந்நூல் வழி உணரலாம். |
Login to your account.Don’t have account? Sign up