| Details description |
|---|
|
Details : Edition : 6 Author : V. Iraianbu Category : Essay ISBN : 978812345917 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 94 Publishing Year : 2019 Code no : A2940 சிம்மாசன சீக்ரெட் : சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்செயல்களில் ஈடுபட்டு உழைப்பவர்களின் காலடிகளில் சிம்மாசனங்கள் வந்து சரணடையும். வரலாறு இதையே நமக்குப் போதிக்கிறது. சிம்மாசனங்களை அடைவதைக் காட்டிலும் அவற்றைத் தக்க வைப்பதே சிரமம். அடைவதற்கும், தக்க வைத்துக் கொள்ளுவதற்கும் வரலாறு வழங்கும் பாடங்களை வசியம் நிறைந்த மொழியில், தனக்கே உரிய நடையில் நம் உள்ளத்துள் நிறைக்கிறார் வெ.இறையன்பு. |
Login to your account.Don’t have account? Sign up