| Details description |
|---|
|
Details : ISBN : 9788123434865 Author : Dr.S. Sethuraman Weight : 200.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2017 Code no : A3737 Pages : 428 சுற்றுச்சூழல் பயில்வுகள் : சுற்றுச்சூழல் குறித்த கல்வியினை அனைவரும் பயின்று சூழலுக்கு ஊறு விளைவிக்காது நடந்துகொள்ளல் வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நகர்மயமாக்கல், உலகளாவிய வெப்ப அதிகரிப்பு. வாகனங்களின் பெருக்கம், காடுகள் அழிப்பு, இயற்கை வளங்கள் சிதைக்கப்படுதல் என்பதாக சுற்றுச்சூழல் மிகக் கடுமையாக மாசடைந்துவரும் நிலையில் அதனை அனைவரும் உணர்ந்துகொள்ள விழிப்புணர்வூட்டும் வகையில் புதிய பல தகவல்களும் விளக்கப் படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up