| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : Marxism ISBN : 9788197836381 Author : A.Sivasubramanian Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 196 Code no : A2957 தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் : இந்நேர்காணல் தமிழகத்தில் நிலவும் கருத்துப் போராட்டங்கள் மற்றும் பல துறைகளில் நடைபெறும் இயக்கங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆ.சிவசுப்பிரமணியனிடம் கேட்டு ஆய்ந்து வெளிப்படுத்திய கருத்துகளும் ஆழமான அனுபவங்களைப் படிப்பினையாகவும் விளக்கமானதாகவும் தெரியப்படுத்துவதாக உள்ளது. இதனை அறிஞர்களும், தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட சிந்தனையாளர்களும், மார்க்சிய கருத்தாளர்களும், நாமும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அணிந்துரையில் ஆர். நல்லகண்ணு |
Login to your account.Don’t have account? Sign up