| Details description |
|---|
|
Details : ISBN : 9788123407050 Author : Andal Priyadarshini Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A1148 தகனம் : இந்நூலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, திறனாய்வு எனப் பல நூல்களை வெளியிட்டுள்ள பன்முக படைப்பிலக்கியவாதி, சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டமும் பெற்றவர். பல கல்லூரிப் பாடத் திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ள இவரின் படைப்புகளை மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர், பல விருதுகள் பெற்றவர். வாழ்க்கையின் சகல தளத்தையும் களத்தையும் இலக்கியப்படுத்துதலே இவரது எழுதுகோலின் கனவு. ‘தகனம்’ அதன் நனவு.
|
Login to your account.Don’t have account? Sign up