| Details description |
|---|
|
Details : ISBN : 9788123432489 Author : K. Raasa Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2016 Code no : A3549 தமிழ் இலக்கிய வரலாறு : தமிழ் இலக்கிய வரலாற்றை அவ்வக்காலத்தில் நிலவிய அரசியல். சமய, சமூக வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது தமிழ் இலக்கிய வரலாறு சிற்றிலக்கியங்கள் எனப்படும் இலக்கிய வகைகளான பரணி ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ், உலா, பள்ளு, குறவஞ்சி ஆகியவற்றின் வரலாற்றைத் தொல்காப்பியக் காலந்தொட்டு எடுத்துச் சொல்கிறது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான சைவ, வைணவ, சமண, பௌத்த, இசுலாமிய, கிறித்தவ சமயங்களின் பங்களிப்பை விரித்துச் சொல்கிறது. * சித்தர் இலக்கியம் பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறது. சிறப்புப் பகுதிகளாக ‘புலம்பெயர் இலக்கியம்’. ‘இணையத்தமிழ்’, ‘தமிழும் சாகித்ய அகாதெமி இலக்கிய விருதுகளும்” ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்திய ஆட்சிப் பணித்தேர்வு (145), ஆசிரியர் தகுதித்தேர்வு (NET/SLET], தமிழ்நாடு அரசுப்பணித்தேர்வு (TNPSC), பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தேர்வு (UGCIRF) போன்ற பல போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படத்தக்க வகையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up