| Details description |
|---|
|
Details : ISBN : 9788123417585 Author : Karthikesu Sivathambi Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2010 Pages : 168 Code no : A2142 தமிழ்ப் பண்பாட்டில் சினிமா : சினிமா என்னும் புலக்காட்சி ஊடகத்தின் வருகையினால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அசைவியக்கம் தமிழ்ப் பண்பாட்டில் சினிமா தமிழ்ச் சமூகம் சினிமா என்னும் புலக்காட்சிக் கலை ஊடகத்தை உள்வாங்கிக் கொண்ட விதம், தமிழ்ச் சமூகத்தில் சினிமா ஓர் அரசியல் ஊடகமாகச் செயலாற்றிய விதம்,தமிழ்ச் சினிமா உலகில் நடிப்பு முறைகளின் வளர்ச்சி, திரைக்கவிதையின் வளர்ச்சி ஆகியவற்றை இந்நூல் ஆய்வுக்குட்படுத்துகின்றது. |
Login to your account.Don’t have account? Sign up