| Details description |
|---|
|
Details : Category : History ISBN : 9788123416311 Author : A. Ramasamy Weight : 100.00 gm Thamizhnaattu Varalaaru Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2009 Code no : A2020 தமிழ்நாட்டு வரலாறு : முனைவர் அ.இராமசாமி, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.வரலாற்றில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 20 ஆண்டுகள் கல்லூரிகளில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தேர்வாணையராகவும் பதிவாளராகவும் பணி புரிந்தார். அதன் பின் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். 2006 முதல் 2011 வரை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றினார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 13 வரலாற்று நூல்களையும் எழுதியுள்ள இவர் “History of Pondicherry’ என்ற நூலுக்கு முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடமிருந்தும், ‘Struggle for Freedom of Languages in india’ என்ற நூலுக்கு தமிழக முதல்வர் டாக்டர் மு. கருணாநிதியிடமிருந்தும் பரிசுகள் பெற்றார். |
Login to your account.Don’t have account? Sign up