| Details description |
|---|
|
Details : ISBN : 9788123404851 Author : T. S. Natarajan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2003 Pages : 280 Code no : A899 திறனாய்வுக் கலை : திறனாய்வை முதன் முறையாக தமிழில் முழுமையாகவும் செறிவாகவும் தருகின்றது. திறனாய்வினைப் பயனுடைய, சுவையானதொரு பயணமாக விவரிக்கின்றது. முடிவற்ற தேடுதலை நோக்கி அழைத்துச் செல்கிறது. திறனாய்வின் வகைகள் திறனாய்வின் வரலாறு பேராசிரியர் தி.சு. நடராசன் திறனாய்வுக் கலைக்குத் தமிழின் அடையாளம் தந்தவர். தொடர்ந்து எழுதி வருகிறவர். ஆய்வுசெய்து வருகிறவர். சமூக பண்பாட்டு இலக்கிய அமைப்புக்களில் பொறுப்புக்கள் வகிப்பவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம்,நெல்லையின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். |
Login to your account.Don’t have account? Sign up