| Details description |
|---|
|
Details : Edition : 1 ISBN : 9788198115522 Category : Sanga ilakkiyam Author : க.பாலசுப்பிரமணியன் Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 68 Code no : A5250 தொல்காப்பிய இலக்கண மரபு : பெரும் புகழ்த் தொல் காப்பியத்தில் தோய்ந்து ஆழ்ந்து தொடர்ந்து ஆய்ந்துவருபவர். இங்ஙன் தொல்காப்பியத்தில் ஆழங்காற்பட்ட அவர் 1972-2008 காலப் பகுதியில் எழுதிய ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள தொல்காப்பிய இலக்கண மரபு என்னும் இந்நூல் தொல்காப்பிய ஆய்வு வரலாற்றிற்கு இன்றியமையாத பங்களிப்பை நல்கியுள்ளது எனலாம். வ. ஜெயதேவன் பேராசிரியர்-தலைவர் (பணிநிறைவு) தமிழ்மொழித்துறை,சென்னைப் பல்கலைக்கழகம் இந்த நூலில் நவமணிகள் என மின்னிச் சுடர்விட்டு மேலோங்கித் திகழும் ஒன்பது கட்டுரைகளும் தொல்காப்பியத்தை அதன் அடி ஆழத்தின் அப்பாலுக்கும் அப்பால் சென்று துழாவிச் சிந்தித்துத் தெளிந்து சொன்ன சுடர்மிகு சிந்தனை முத்துகளாகும். |
Login to your account.Don’t have account? Sign up