| Details description |
|---|
|
Details : ISBN : 9788123441177 Author : M.A.Palaniappan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : A4470 தொழிற்சங்க இயக்க முன்னோடிகள் : காலத்தின் தேவையையும் சூழலையும் புரிந்து ‘தொழிற்சங்க இயக்க முன்னோடிகள்’ என்ற இந்த நூலை தோழர்கள் எம்.ஏ.பழனியப்பன் அவர்களும் ஆர்.துரைசாமி அவர்களும் எழுதியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தொழிற்சங்கம் துவக்கப்பட்ட முறையை சுருக்கமாகச் சொல்லி விட்டு தொழிற்சங்கத்தை பல துறைகளிலும் வளர்த்தெடுத்த ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார்கள். அந்த வரலாறுகளை மூன்று நான்கு பக்கங்களுக்குள் சுருக்கி அவர்களை அறிமுகம் செய்து வைக்கும் பணியை மிக அழகாகச் செய்திருக்கிறார்கள். நூல் ஆசிரியர்களே தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்களாகவும், அதே நேரத்தில் பல பத்தாண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் திறன்மிகு எழுத்தாளர்களாகவும் இருப்பதால்தான் இதனை அவர்களால் செய்ய முடிந்திருக்கிறது. |
Login to your account.Don’t have account? Sign up