| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : Politics ISBN : 9788196367596 Author : T.R. Baalu Binding : Hard Bound Weight : 800gm Language : Tamil Publishing Year : 2023 Pages : 806 Code no : A4948 உரிமைக்குரல் : “திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இடத்தின் பெயராக, மொழியின் பெயராக வழங்கப்பட்டு வந்தாலும் இன்று திராவிடம் என்றால் அது ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது”. “திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த அரசு நமது அரசு. தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தவர்களுக்கு மட்டுமே ஆன அரசு அல்ல: நமக்கு வாக்கு அளிக்காதவர்களுக்குமான அரசும்கூட. வாக்களித்தவர்கள். அளிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசு. அதனால், இந்த அரசை கழக அரசு என்பதைக் காட்டிலும் நமது அரசு என்றே சொல்லவே விரும்புகிறேன்”. மு.க.ஸ்டாயின், தமிழ் நாடு முதலமைச்சர். 7.5.2021. |
Login to your account.Don’t have account? Sign up