| Details description |
|---|
|
Details : ISBN : 9788123417288 Author : Dominic Jeeva Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 1982 Code no : A2112 Pages : 116 வாழ்வின் தாசனங்கள் : டொமினிக் ஜீவா ஈழத்தின் முக்கியமான சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது ‘தண்ணீரும் கண்ணீரும்’ இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966-ல் ‘மல்லிகை’ என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறார். இவ்விதழ் ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஒன்றுகூடும் மேடையாகத் திகழ்கிறது. ‘வாழ்வின் தரிசனங்கள்” என்னும் இச்சிறுகதைத் தொகுதி ஈழத் தேசிய இனத்தின் அகமுரண்பாடான வர்க்கப் போராட்டத்தின் வாழ்வியலைக் கண்முன் கொணருகிறது. |
Login to your account.Don’t have account? Sign up