| Details description |
|---|
|
Details : ISBN : 9789388973724 Author : Stalin Gunasekaran Weight : 100.00 gm Binding : Paper back Language : Tamil Publishing Year : 2019 Code no : A4226 Pages : 476 வரலாற்றுப் பாதையில் : வரலாற்று அறிவு வளமுடன் இருந்தால்தான். நிகழ்கால பாதையும் எதிர்கால இலக்கும் வருங்காலச் சந்ததியினருக்கும் தெளிவாகப் புலப்படும். இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் உலக, இந்திய, தமிழக வரலாற்று நாயகர்களையும், நிகழ்வுகளையும் ஆதாரபூர்வமாகச் சுவைபடக் கூறுகிறது. அரசியலில், சமுதாயப் பணிகளில். கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடப்போரும் இக்கால மாணவ சமுதாயத்தினருக்கு இந்நூல் மிகவும் உதவிகரமாய் அமையும். ர்வம் தோழர் ஸ்டாலின் குணசேகரன் இலக்கியத்திலும், எழுத்திலும் மிக ஆர் கொண்ட சமுதாயப் பணியாளர் ஆவார். இவரது பணி பன்முகத் தன்மையுடையது. அதில் ஒன்று எழுத்துப் பணி. இந்தக் கட்டுரைகள் வரலாற்றின் மீது தனிக்கவனம் செலுத்த நமது இளைஞர்களைத் தூண்டும். இக்காலத்தில் இது மிகவும் அவசியமான ஒரு சமுதாயப் பணியாகும். த. ஜெயகாந்தன் தோழர் ஸ்டாலின் குணசேகரன், மாணவப் பருவத்திலிருந்தே புதுமையை நாடும் துடிப்புள்ள இளைஞராகத் திகழ்ந்தவர்; வளர்ந்தவர். உங்கள் கைகளில் தவழும் ஸ்டாலின் குணசேகரனின் ‘வரலாற்றுப் பாதையில்…’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு, நமது இளம் சந்ததிக்காக எழுதப்பட்டது. இதைப் படித்து முடிக்கும் போது சும்மா வரவில்லை சுதந்திரம் என்பது புரியும். நாமும்… அவ்வாறு வாழ வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும். தா.பாண்டியன் |
Login to your account.Don’t have account? Sign up