| Details description |
|---|
|
Details : Category : History ISBN : 9788123434834 Author : V.Iraianbu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2000 Code no : A3734 வரலாறு உணர்த்தும் அறம் : வரலாற்றை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கான பலவித வழிமுறைகளை முன்வைக்கிறது இந்நூல். வரலாறு என்பது என்ன, எதுவெல்லாம் வரலாறாகப் பார்க்கப்படுகிறது. எவற்றையெல்லாம் வரலாறு வசதியாக மறந்துவிடுகிறது என்பனவற்றை விரிந்து ஆராய்கிறது இந்நூல். போரின்போதும் மற்றும் குற்றங்களுக்கான கொடூர தண்டனைகள் போன்ற அறப்பிறழ்வுகளிலிருந்தும் எது அறம் என்பதை மனித சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. |
Login to your account.Don’t have account? Sign up