| Details description |
|---|
|
Details : ISBN : 9788123411514 Author : Vasily Shekshin Translator : B. Somasundaram Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2007 Code no : A1577 தஸ்தயேவஸ்கி பாத்திரத்தில் வசீலி ஷக்ஷன் : இலக்கியப் பார்வையீடு என்னும் மாஸ்கோ சஞ்சிகை, “சென்ற ஆண்டின் மூன்று தலைசிறந்த படைப்பு இலக்கிய நூல்கள் எவை?” என்ற கேள்விக்கு 1974இல் வாசகர்களின் பதில்களைத் திரட்டித் தொகுத்தபோது வசீலி ஷீக்ஷீனின் சிறுகதைத் தொகுப்பு பெரும்பான்மை வாக்குகள் பெற்றது. மக்களின் சுபாவங்களையும் சாத்தியமான எல்லாவித வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் நடந்த கதைகளையும் வரலாறுகளையும் அவர் மிக நன்றாக அறிந்திருந்தார். தூர்கேனிவின் காலம் முதல் ருஷ்ய மூல இலக்கியத்தில் பெருமளவில் வழங்கிவந்த பண்புச் சொல்லோவியக் கலையை ஷுக்ஷன் மீண்டும் உயிர்ப்பித்தார் எனலாம். |
Login to your account.Don’t have account? Sign up