| Details description |
|---|
|
Details : Category : Novel Author : Bama ISBN : 9788123442044 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 198 Code no : A4557 விருட்சங்களாகும் விதைகள் : அனைத்து ஆசிரியர்களும் வாசித்து, உள்வாங்க வேண்டிய புத்தகம். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் கட்டாய வாசிப்பாக வலியுறுத்த வேண்டும். ஆசிரிய மாணவர் உறவு கல்வியின் ஆன்மா. எது கல்வி என்ற கேள்வியும், அதற்கான தேடுதலும், விடையும் கிடைக்கும் களம் அந்த உறவு. பாடங்களை மனப்பாடம் செய்து. கிளிப் பிள்ளைகளாகக் கொட்டுவதும், மதிப்பெண்கள் வாங்குவதுமல்ல கல்வி. மனிதம் கற்கும். மனிதம் போற்றும் கல்வி நம் பள்ளிகளில் மலர வேண்டும். மலர்விழி (பாமா) போல் அனைத்து ஆசிரியர்களும் இருந்து விட்டால், விதைக்கும் விதைகள் ஒன்றும் வீணாகாமல், விருட்சங்களாகும். வே.வசந்திதேவி முன்னாள் துணைவேந்தர், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகம். |
Login to your account.Don’t have account? Sign up