| Details description |
|---|
|
Details : ISBN : 9788123443928 Author : PK.Rajan Weight : 350.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 876 Code no : A4746 புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும் : இயற்கை வரலாறு, அறிவியல், தத்துவம் ஆகிய மூன்று இழைகளும் பின்னி வரும் நூல். 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றத்தின் வளர்ச்சியின் வெளிச்சத்தில் மார்ச்சிய தத்துவம் பற்றிய ஆழமான பரிசீலனை. “அறிவியலை எந்த அளவுக்கு எளிமையாகக் கூற முடியுமோ, அந்த அளவுக்கு எளிமையாகக் கூற வேண்டும். ஆனால், அதற்கு மேலாக எளிமைப்படுத்த முயற்சி செய்யக் கூடாது” என்று எழுதினார் ஐன்ஸ்டீன். “புரட்சியில் பகுத்தறிவு’ என்ற புத்தகத்தில் ப.கு.ராஜன் அதைச் சரியாகச் செய்துள்ளார். அறிவியல், அதிலும் இயற்பியல்… சிக்கலானது. தத்துவம், அதனினும் சிக்கலானது. தத்துவ விசாரணைகளும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று சமமாகவும் முரண்பட்டும் வளர்ந்ததை வரலாற்று ஆதாரங்களுடன் நின்று தொகுப்பது கடினமான முயற்சி. “அதைச் சொல்லும் திறன் தமிழ் மொழிக்கு இல்லை என்று பேதை உரைத் தாள்” என்று பாரதி கோபப்படுவார். ஆனால் ப.கு.ராஜன், சரியான தமிழ்ச் சொல்லாய் கோர்த்துச் சொல்லி இருப்பது மொழி வளத்தையும், அவரது திறத்தையும் காட்டுகிறது! ப.திருமாவேலன் விகடன் நூவகத்தில். |
Login to your account.Don’t have account? Sign up