| Details description |
|---|
|
Details: Book Name: Tamil Aaraichi varalaru Regional Name: தமிழ் ஆராய்ச்சி வரலாறு Author: டாக்டர் இராம. சுந்தரமூர்த்தி Edition: 1st Edition ISBN: 978-81-987122-2-6 Category: Reaserch Binding: Paper Binding Language: Tamil Publishing Year: 2025 Pages: 152 Code No: a5437 தமிழ் ஆராய்ச்சி வரலாறு : தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை புதிதாகப் பிறப்பெடுத்துள்ள நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்த விரிவான ஆராய்ச்சியையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதன்மூலம் ஒரு நூலைப்படித்து அதிலுள்ள அற்புதங்கள் நிறை குறைகளை மனித சமூகத்திற்குரிய மகத்தான சிந்தனைகள் குறித்து நுண்மாண் நுழைபுலத்தோடு நம் தமிழ்ச்சான்றோர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துள்ளதைக் காணும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழை அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயன்தரக்கூடிய ஓர் அற்புத நூலாக இந்நூல் விளங்கும் என்பதில் ஐயமில்லை. |
Login to your account.Don’t have account? Sign up