| Details description |
|---|
|
Details : ISBN : 9788123430775 Translator : P. Ramamoorthy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Pages : 108 Code no : A054 காந்திஜி-ஜோஷி கடிதப் போக்குவரத்து : இக்கடிதங்களைப் பிரசுரிப்பதன் நோக்கம். இவைகளைப் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்துள்ள ஹேஷ்யங்களுக்குப் பதில் அளிப்பது மாத்திரமல்ல. ஆனால், நமது பொது வாழ்க்கை இன்று எந்த அளவு சகதியில் போய்விட்டது என்பதை ஒவ்வொரு உண்மை தேசபக்தனும் காணவேண்டும் என்பதும் இதன் நோக்கமாகும். இக்கடிதங்களைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும், காங்கிரஸ்-கம்யூனிஸ்டு பிரச்சினையைக் கண்ணியமான முறையில் விவாதிக்கத் தன்னாலான உதவியைச் செய்ய முன்வருவார் என்பது எங்களுடைய நம்பிக்கை. அபாண்டக் குற்றங்களைச் சுமத்தும் வம்பர்கள் மிகச் சிலரே! ஆனால், ஏனைய மக்கள் வாளாயிருப்பார்களாயின் இந்த வம்பர்கள் அரசியல் காற்றோட்டத்தையே விஷமயமாக்கிவிடுவர். |
Login to your account.Don’t have account? Sign up