| Details description |
|---|
|
Details : ISBN : 9788123442150 Author : Thariq Ali Translator : K.P. koothalingam Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 70 Code no : A4568 சடங்குகளின் தொகுப்பு : இந்த நேர்காணல் நூலில், 1960களின் போர் எதிர்ப்பு ‘நாயகர்’ ஆகிய தாரிக் அலி, நம் காலத்திய மிக இன்றியமையாத பல பிரச்சனைகள் குறித்த கருத்துகளை எதிரொலிக்கிறார். ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல், மேற்குலகின் சக்தி மற்றும் ‘வன்முறை யுத்தம்’, லத்தீன் அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சி, வலதுசாரிகளின் உலகளாவிய எழுச்சிக்கான காரணங்கள், ஊடக உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள். புதிய ஊடகங்களின் சக்தி, தொலைத்தொடர்பு சாதனங்கள் கண்காணிப்பும் ஜனநாயகமும், இடதுசாரிகளுக்கு முன்நிற்கும் சவால்கள், நிகழ்கால முதலாளித்துவம் மற்றும் ஏழைகள், கோவிட்19 பெருந்தொற்றிலிருந்து கிடைத்த பாடங்கள். மேலும் இன்னும் பல தகவல்கள் இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up