| Details description |
|---|
|
Details : Book Title : உலகாயதம் : பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு (Ulagaayatham) Edition : 04 ISBN : 9788123416793 Category : Politics , Essay , Translation Author : Deviprasad Chattopadhyaya Translator : S.Thothathri Weight : 500.00 gm Binding : Hard Bound Language : Tamil Publishing Year : 2023 Pages : 948 Code no : A2065 உலகாயதம் : உலகாயதம் பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு. இது மூலநூல், இந்தியவியலில் அங்கீகாரம் பெற்ற கருத்துகளுடன் முரண்படும் பல்வேறு துறைகளின் கருத்துகள் உள்ளவை. இந்த நூலினைத் திருப்திகரமாக மதிப்பீடு செய்யும் தகுதி எனக்கில்லை. ஏனென்றால் இதற்கு மார்க்சியம், இனவியல், சமூகவியல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். இவை எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நூல் உயர்மதிப்பு வாய்த்தது என்பதிலும், இந்தியவியலாளர்களும், சமூகவியலாளர்களும் ஊன்றிக் கற்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக உள்ளேன். |
Login to your account.Don’t have account? Sign up