| Details description |
|---|
|
Details : Category : Novel ISBN : 9788123420639 Author : Subrabharathimaniyan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2012 Pages : 166 Code no : A2431 சுடுமணல் : மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் வசித்து, அங்கு பந்த் நடைபெற்றால் என்னவாகும் என்பதை கதை சித்திரிக்கிறது. நிமிஷத்துக்கு நிமிஷம் திக்திக்.. பயம்… பதற்றம் என தொடர்கிறது. கலவர பூமியில் நின்றுகொண்டு தம்மகனான மகேந்திரனை தேடும் அல்லது எதிர்பார்க்கும் ஒரு பெற்றோரின் மனம் என்னவெல்லாம் பாடுபடும் என்பதை சொற் சித்திரமாய் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் பார்த்துக்கொண்டோ அல்லது கவனித்துக்கொண்டோ போனோமானால் தாமோதரனின் வாழ்க்கை சட்டென நெஞ்சைத் தொட்டு இழுக்கும். தம் உறவோ அல்லது நண்பரோ வன்முறை நடக்கும் இடத்தில் சிக்கிக்கொண்டால் நம் இருதயம் எவ்வளவு மடங்கு துடித்துக் கொண்டிருக்குமோ அப்படித்தான் இந்நாவலை படித்து முடிக்கையிலும் ஏற்படுகிறது. |
Login to your account.Don’t have account? Sign up