| Details description |
|---|
|
Details : Category : Novel ISBN : 9788123424507 Author : C.R. Ravindran Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 178 Pages : 178 Code no : A2813 ஓடைப்புல் : வயலும் தோப்பும் வாய்க்காலும் மாடும் கன்றுகளுமாய் நிறைந்திருக்கும் பச்சைபசேலென குவிந்து கிடக்கும் கிராமத் திற்குள் குனிந்து வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கும் ஓரிரு வீடுகளின் மத்தியில் நிகழும் வாழ்க்கைப் போராட் டங்களை மொத்தமும் வாங்கி வாயில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் பாசாங்கு செய்வதன் நோக்கம் உள்ளடக்கத்தில் வெளிப்படும். எந்த உயிரினத்திற்கும் வலி என்பதும், ரத்த நிறம் என்பதும் ஒன்றுதாம் என்பதற்கு இந்நாவலோர் எடுத்துக்காட்டு. காலிடறி விழுந்தாலும், பள்ளத்தாக்கில் விழுந்தாலும் உடலின் கட்டமைப்பென்பது சேதமுறாத வரையில் உயிரின் திறைகுட மானது சிந்தாது சிதறாது என்பதன் நியதி பறைசாற்றப் படுகிறது. |
Login to your account.Don’t have account? Sign up