| Details description |
|---|
|
Details : Book Title : யுத்தம் வேண்டாம் (Yuththam vendaam) Category : Essay , Marxism Edition : 1 ISBN : 9788123437071 Author : maxim Gorky Translator : K. Azhagirisamy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2018 Pages : 68 Code no : A3846 யுத்தம் வேண்டாம் : உலகப் போர்கள் இன்று நடக்கவில்லை; ஆயினும் உலகம் முழுவதும் போர்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. அதில் எண்ணற்ற மக்கள், ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும் பெண்களும் முதலில் பலி கொள்ளப்படுகின்றனர். இன்றும் யுத்த எதிர்ப்பு மனநிலை தேவையான ஒன்றே. தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கு. அழகிரிசாமி, யுத்த மனநிலையை எதிர்த்து கார்க்கி எழுதியுள்ள கட்டுரைகளிலிருந்து சிலவற்றைத் தமிழுக்கு இந்நூலின் மூலம் கொண்டுவந்துள்ளார். இந்நூல் தமிழ் மக்களின் யுத்த எதிர்ப்பு மனநிலையை வளப்படுத்தும். |
Login to your account.Don’t have account? Sign up