| Details description |
|---|
|
Details : Category : General Knowledge ISBN : 9789380130309 Author : S. Ananthakumar Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2009 pages : 235 Code no : AP214 மருத்துவ உலகம் : பல்வேறு துறைகள் இருந்தாலும், மருத்துவ அறிவியல்துறை போன்று வேறு எந்த ஒரு துறையும் நமது வாழ்வோடு இணைந்து விடவில்லை. நாம் பிறந்ததிலிருந்து, மறையும்வரை நமது உடலில் நடைபெறும் அனைத்தையும், அனைத்து தானியங்கும் மற்றும் இயக்கப்படும் செயல்கள் அனைத்தையும் மருத்துவத்துறை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. நல்வாழ்க்கைக்கு அடிகோலுவது மருத்துவத்துறையாகும். இந்நூலில் மருத்துவம், ஆரோக்கிய ஆலோசனைகள், சில தீர்வுகள், மருத்துவ அறிவியல் செய்திகள் உள்பட 1000 தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up